டிஎன்பிஎல் தொடரின் 4-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திண்டுக்கல், சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றன.